சாலையில் நடந்து சென்ற ஆசிரியரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சாலையில் நடந்து சென்ற ஆசிரியரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

கூடுவாஞ்சேரியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி ஆசிரியையின் 11 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
14 Jun 2022 2:34 PM IST